- இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக
- தங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது
- இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
- நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்
- இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
- கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்
- இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
- கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
- எங்கும் நிறைந்தீரே வாரீர்
- இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்