- பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்
- சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்
- பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு
- மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே
- லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா
- லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.